உள்நாடு

மஹபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க பல்கலை மாணவர்கள் கோரிக்கை

(UTV | கொழும்பு) – ரூபா ஐயாயிரம் மஹபொல புலமைப்பரிசில் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது, பல்கலைக்கழகங்களின் சிற்றுண்டிச்சாலைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளடன், ஏனைய கல்வி செலவீனங்களும் உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் தமது கல்வி நடவடிக்கைகளை தொடருவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, அரசாங்கம் தமக்கு வழங்கப்படும் மஹபொல புலமைப்பரிசில் தொகையினை அதிகரிக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

அளுத்கமவில் மூன்று மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து

editor

நம்பிக்கையில்லா பிரேரணையில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஆதரவு – கெஹலிய நம்பிக்கை.