உள்நாடு

இராஜாங்க அமைச்சர் லசந்தவுக்கு கொவிட்

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

அதர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த சில நாட்களாக இராஜாங்க அமைச்சருடன் நெருங்கிப் பழகியவர்களை இணங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

BREAKING NEWS – மாவை சேனாதிராஜா காலமானார்

editor

சிறைச்சாலைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி செயலணி