உள்நாடு

அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு விடுதலை

(UTV | கொழும்பு) – அரசியல் செயற்பாடுகளுக்காக 153 சதொச பணியாளர்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தொடரப்பட்டிருந்த வழக்கொன்றிலிருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜொன்ஸ்டன் மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று(28) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதவான் புத்திக சிறி ராகல உத்தரவிட்டார்.

Related posts

நெல்மூட்டைகள்,பசளைகள் களஞ்சியசாலை உடைப்பு- சம்மாந்துறை பொலிஸார் விசாரணை

“இலங்கைக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவியது”

IMF உடன் செயற்பட குழு நியமனம்