உள்நாடு

ரோஹினி கவிரத்னவுக்கு கொவிட் தொற்று

(UTV | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கைது

கிளப் வசந்த கொலை – 6 பேருக்கு விளக்கமறியல்

இன்றைய தினம் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு