உள்நாடு

“கொவிட் நோயாளர்களில் முன்னேற்றம்” – சுதர்ஷனி

(UTV | கொழும்பு) – கொவிட் நோயாளர்களில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுவதால், தொற்றில் இருந்து பாதுகாப்பதில் கவனம் செலுத்துமாறு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பொது மக்களை கேட்டுக் கொள்கிறார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் நாட்டை மூட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக சில குழுக்களால் வெளியிடப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள் குறித்தும் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

Related posts

புத்தளத்தில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை – வெறும் பேச்சு, பொய்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – சஜித் பிரேமதாச

editor

பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு