உலகம்உள்நாடு

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (22) அவருக்கு மேற்கொள்ளப்பட் PCR பரிசோதனையின் பின்னரே அவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவிருந்த நிலையில் தற்போது அவரை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளமையும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா பிரதிநிதிகள்.

editor

ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பு

editor

கொரோனாவிலிருந்து 17 பேர் குணமடைந்தனர்