உள்நாடு

சமையல் எரிவாயு தொடர்பில் வர்த்தமானி

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு, கொள்கலன், ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றை தரப்படுத்த இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவகத்துக்கு (SLSI) அதிகாரமளித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானிக்கு நிதியமைச்சர் கைச்சாத்திட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

16 வயது மாணவி பரிதாப மரணம் – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor

இரத்தப் பரிசோதனைகளுக்கு கட்டண வரையறை

ரஞ்சன் தொடர்பில் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை