உள்நாடு

ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –   ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் பீட்டர் சியார்டோ இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

நாளை வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

O/L பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்.

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு அடுத்த வாரம் – ஜீவன் தொண்டமான்.

மீண்டும் உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

editor