உள்நாடு

திருமலை எண்ணெய் குத ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றில் மனு

(UTV | கொழும்பு) –   திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு தெரிவித்து சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 25,031 பேர் கைது

பெண் ஒருவரின் பணப்பையை திருடிய 39 வயதுடைய பெண் கைது

editor

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை வரவழைக்க தீர்மானம்!