உள்நாடு

மைத்திரியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் இன்று (07) நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் -21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.

Related posts

முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

அனைத்து பல்கலைக்கழகங்களதும் மீள் ஆரம்பம் ஒத்திவைப்பு

இன்றும் நாளையும் பேலியகொட மெனிங் சந்தை திறப்பு