உள்நாடு

தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலி

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலியொன்றை (MOBILE APP) அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அரசியல் மாற்றத்தை மேற்கொள்வதில் அனைவரின் கூட்டு முயற்சி மிகவும் முக்கியமானது – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

போர்க்குற்றங்களுக்கு கோட்டாபவை பொறுப்பு கூறச்செய்வது சாத்தியமற்றது – ஜஸ்மின் சூக்கா

சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!