உலகம்

ஒமிக்ரோன் வீரியம் : இன்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு

(UTV |  புதுடில்லி) – டில்லியில் ஒமிக்ரோன் தடுப்பு நடவடிக்கையாக இன்று(27) முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமுலுக்கு வருகிறது.

இரவு 11 மணியிலிருந்து மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

WhatsApp இற்கு புதிய வசதிகள்

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை

முகக்கவசம் தொடர்பில் புதிய ஆலோசனை