உள்நாடு

பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணிக்கலாம்

(UTV | கொழும்பு) – பயணச்சீட்டு வழங்கும் பணிகளில் இருந்து நேற்று(23) நள்ளிரவு முதல் விலகியுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பதவி உயர்வு, பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இன்னும் அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க தவறியுள்ளதாக தெரிவித்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

ரயில் பயணச்சீட்டு விநியோகிக்கப்படாமை தொடர்பில் சில பயணிகள் தமது விசனத்தை வெளியிட்டனர்.

Related posts

மித்தெனிய முக்கொலை – துப்பாக்கிதாரி கைது

editor

கண்டி குளக்கரையில் மிதந்து கொண்டிருந்த சடலம்

editor

இடைக்கால அரசின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை 11 கட்சிகள் புறக்கணிப்பு