உள்நாடு

அபரெக்க பகுதியில் விபத்து – இருவர் பலி

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியில் அபரெக்க பகுதியில் லொறியொன்றும் பௌசர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கடலில் நீராட சென்ற மூவர் மாயம் – அம்பாறையில் சம்பவம்

editor

பாடசாலை மாணவன் மீது தாக்குதல் – மூவர் கைது

editor

நீர்க்கசிவு காரணமாக பிரதான வீதிக்கு பூட்டு