உள்நாடு

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கலன்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான கட்டணத்தை 20சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பில் தூசி துகள்கள் மீண்டும் அதிகரிப்பு

தனியாரிடம், மின்சாரத்தினை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை