உள்நாடு

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணமும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்படும் என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

1,373 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து – பலர் காயம்

editor