உள்நாடு

‘ஒமிக்ரோன்’ – மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம்

(UTV | கொழும்பு) –  உலகை அச்சுறுத்தும் ‘ஒமிக்ரோன்’ கொரொனா வைரஸ் திரிபுடன் மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலினை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,390 பேர் கைது