உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மகிழுந்தில் பயணித்த தந்தையும் (39) மகளுமே (4) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

பிரதமரின் மீலாத் வாழ்த்துச் செய்தி

 மின் கட்டணம் அதிகரித்தால் தடையில்லா மின்சாரம் வழங்குங்கள்- ரணில்

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான அறிவித்தல்