விளையாட்டு

இலங்கை தேசிய அணிகளுக்கான ஆலோசகர் பயிற்சியாளராக மஹேல

(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய அணிகளுக்கான ஆலோசகர் பயிற்சியாளராக, அடுத்த ஆண்டு முதல் ஒரு வருட காலத்திற்கு, அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தோல்விக்கான காரணத்தினை விளக்கினார் தனஞ்சய

T20 கிரிக்கட் : பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிட அரியணை மாறியது!

இராணுவ உத்தியோகத்தராக தினேஷ் சந்திமல்