உள்நாடு

இன்று முதல் சட்டப்படி வேலை

(UTV | கொழும்பு) – தமது 8 மணித்தியால கடமை நேரத்திற்கு பின்னர், ஏற்படும் திடீர் மின்தடைகளின் போதான சேவைகளில் இருந்து விலகவுள்ளதாக மின்சார சபை பொறியிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

மேலதிக வகுப்புக்கள் – 500 மாணவர்களுக்கு அனுமதி

பேருந்து விபத்தில் 24 மாணவர்கள் வைத்தியசாலையில் [PHOTOS]

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவிற்கு பிணை

editor