உள்நாடு

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே இன்று (30) காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

டொலரின் பெறுமதி 265 ரூபாயாக உயர்வு

கிராம அலுவலர்கள் குறித்து அரசு புதிய தீர்மானம் 

கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது