புகைப்படங்கள்

‘கல்யாணி பொன் நுழைவு’ திறக்கப்பட்டது

(UTV | கொழும்பு) – ‘கல்யாணி பொன் நுழைவு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள, இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கம்பிகள் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் இன்று (25) மதியம் 3 மணி முதல் மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்டது.

Related posts

நாட்டுப் பற்று ஒவ்வொரு வாக்கிலும் ஒளிந்திருக்கிறது ????

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஊடகச் செயலமர்வு!