உள்நாடு

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

(UTV | கொழும்பு) – கடந்த செவ்வாய்க்கிழமை (23) கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு நேற்று (24) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-

Related posts

இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில்..

வெலிகட சிறைச்சாலைக்கு வருகைதர தற்காலிக தடை

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு