உள்நாடு

ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் : புதிய வழிகாட்டல்கள்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி சட்டத்தரணிகளின் நியமனத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 2255/24 ஆம் இலக்கம் என குறிப்பிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி 2147/37 என இலக்கம் குறிப்பிட்டு வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

உச்சம் தொடும் மரக்கறிகளின் விலைகள்

editor

2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்!

தெற்கு அதிவேக வீதியில் கடுவலை – பியகம இடைமாற்றத்தின் கடவத்தை வரையான பகுதி மூடப்படுகிறது