உள்நாடு

இரண்டு நாட்களுக்கு கொவிட் பரிசோதனைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – சுகாதாரத்துறை தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் இன்று (23) காலை முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைய, முதல் கொவிட் தொற்றாளர்களுக்கு பீசிஆர் மற்றும் ரெபிட் என்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்று விசேட கலந்துரையாடல்

கல்வி முறையில் ஏற்படப்போகும் முக்கிய மாற்றங்கள்!

இன்றும் பல பிரதேசங்களில் பலத்த மழை

editor