உள்நாடுவிளையாட்டு

LPL போட்டித் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி

(UTV | கொழும்பு) – பல கட்டுப்பாடுகளுடன் கூடிய சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு 2021 ஆண்டிற்கான LPL போட்டித் தொடரை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கு இதனை பதிவிட்டுள்ளார்.

Related posts

நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளனர்

ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட தீபாவளி கொண்டாட்டம்!

அகில ஹெற்றிக் சாதனை