உள்நாடு

புறக்கோட்டை சுமை தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெரு சுமைத்தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு வழங்கப்படும் கூலியை அதிகரிக்குமாறு வலியுறுத்தி அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமான புறக்கோட்டை சந்தையில் பொருட்களை இறக்கும் மற்றும் ஏற்றும் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

Related posts

வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி

editor

அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் மாயம்

அக்குரணை உணவகத்தில் தீ விபத்து – காரணம் வௌியானது ?