உள்நாடு

கொழும்பு – கண்டி ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கண்டி ரயில் சேவை நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனை இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை – பலான ரயில் நிலையம் வரை தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Related posts

08 வயதுடைய சிறுவன் மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்பு

editor

தேசிய ஒற்றுமையே காலத்தின் தேவை

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் – பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

editor