விளையாட்டு

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்றுள்ளதுடன், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

   

Related posts

அரசியல் பிரவேசம் குறித்து சங்கக்காரவின் முடிவு

தடகள போட்டியில் உலக சாதனை படைத்த உகண்டா வீரர்

பயிற்சி ஆலோசகரானார் திலான் சமரவீர