விளையாட்டு

முதலாவது அரையிறுதி போட்டி இன்று

(UTV |  அபுதாபி) – இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று (10) இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு அபுதாபியில் இடம்பெறவுள்ளது.

Related posts

BPLக்கு 7 அணிகள்

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பினுர விலகல்

இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய தலைமை