உள்நாடு

மேல் மாகாண விசேட சோதனையில் 1,019 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 468 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு

சமன் ரத்னப்பிரியவுக்கு ஜனாதிபதியினால் புதிய நியமனம்