உள்நாடு

கொட்டிகாவத்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – கொட்டிகாவத்த, முல்லோரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (26) காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

சந்தேகத்தின் பேரில் கைதானோரில் இருவருக்கு பிணை [VIDEO]

இன்று முதல் 3 மணி நேரம் மின்வெட்டு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம்