உள்நாடு

நாளை முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகள் நாளை (25) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாகத் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் நாளை (25) முதல் ரயில்களில் பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

Related posts

ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது மனித உரிமை மீறல் இடம்பெற்று இருக்கிறதா? இல்லையா? [VIDEO]

பிரதமரின் செயலாளராக அனுர நியமனம்

பாகிஸ்தான் காந்தாரா பெளத்த பாரம்பரியத்தின் பிறப்பிடம் : ஆரிஃப் ஆல்வி