உள்நாடு

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

(UTV | கொழும்பு) –  மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் இராஜினாமா

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

‘விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரவில்லை’