உள்நாடு

மாகாண எல்லைகளுக்கு அருகே விசேட சோதனை

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திடீர் வாகன பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts

மைத்திரி தலைமையில் SLFP விஷேட மத்திய செயற்குழுக்கூட்டம்

தங்கல்லே சுத்தா விளக்கமறியலில்

ராஜிதவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனு வாபஸ்