உள்நாடு

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 3வது தடுப்பூசி

(UTV | கொழும்பு) – வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, குவைட், கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்காக மூன்றாவது தடுப்பூசியாகவும் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அதன் பேச்சாளர் மங்கல ரன்தெனிய எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

    

Related posts

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்

🛑 BREAKING NEWS = பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் பலியான அரசியல்வாதி!

புற்றுநோய் ‘பருப்பு’ம் சந்தையில்