உள்நாடு

அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு தயார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 21ஆம் திகதியன்று பாடசாலைகள் திறப்பதற்கு எதிராக, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு, போராட்டங்களை முன்னெடுக்கும் என, ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

நேற்று, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கூட்டணியினர் இதனை தெரிவித்தனர்.

தங்களது சம்பள பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் வேலைநிறுத்தம் தொடரும் எனத் தெரிவித்திருந்தனர்.

Related posts

அரச நிறுவனங்களது புதிய கட்டிட நிர்மாண நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட கைது

editor

நாளை நெருப்பு வளைய சூரிய கிரகணம்