விளையாட்டு

மீளவும் மேத்யூஸ் களத்தில்

(UTV | கொழும்பு) –  இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கிரிக்கெட்டுக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் போட்டிகளில் அவர் விளையாட தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

தேசிய அணியில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கடந்த ஜூலை மாதம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றினையும் எழுதியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தானுக்கு அணிக்கு வெற்றி

ஐபிஎல் தொடரும் திருமணமும் பதானின் பார்வையில் ஒன்றே

தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில்…