உள்நாடு

UPDATE – லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் திருத்தம்

(UTV | கொழும்பு) –    லிட்ரோ சமையல் எரிவாயுகளின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, புதிய விலையானது;

12.5 கிலோ – ரூ. 2675 (-75)

5 கிலோ – ரூ. 1071 (-30)

2.3 கிலோ – ரூ. 506 (-14)

37.5 கிலோ – ரூ. 8300

Related posts

கோள் மண்டல காட்சி கூடம் செவ்வாயன்று திறப்பு

தனியார் பிரத்தியேக வகுப்புகள் குறித்து வெள்ளியன்று தீர்மானம்

நிறைவுக்கு வந்த சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!