உள்நாடுகிசு கிசு

தாம் நேர்மையானவர்கள் : திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதம்

(UTV | கொழும்பு) – உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘பென்டோரா பேப்பர்ஸ்’ சிக்கலில் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நிருபமா ராஜபக்ஷவின் கணவர் பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அதில், தானும் தனது மனைவியும் இந்த ஊழல் சம்பவங்களுடன் தொடர்பு இல்லை என்றும், தாம் நேர்மையானவர்கள் என்றும், இது குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து உடனடியான விசாரணைகளை நடத்துமாறு பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன், ஜனாதிபதி யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கடிதம்;

Related posts

மஹிந்த, நாமலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் – ரோஹித்த அபேகுணவர்தன

editor

நாட்டினை முடக்க எந்த திட்டமும் இல்லை

இதுவரை 811 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்