உள்நாடு

சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி தொடர்பில் விளக்கம்

(UTV | கொழும்பு) –   15 வயது முதல் 19 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை ஆரம்பிப்பது தொடர்பில் இவ்வாரத்தினுள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்வேறு நோய் நிலைகளுக்கு உள்ளான 12 வயது முதல் 19 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு வரும் சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டமொன்று இல்லாமையினால் நாடு தள்ளாடிக் கொண்டிருக்கின்றது – மீண்டும் வங்குரோத்து நிலையை அடையக் கூடாது என்றே பிரார்த்திக்கின்றேன் – சஜித் பிரேமதாச

editor

கல்முனை மேலதிக பிரதேச செயலகம் விவகாரம் தொடர்பில் நிசாம் காரியப்பர் எம்.பி வெளியிட்ட தகவல்

editor