உலகம்

அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகிறேன்

(UTV |  பிலிப்பைன்ஸ் ) எதிர்வரும் 2022 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட், அத்துடன் தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஆனால், தனக்குப் பதிலாக தனது மகள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவில் ரயில் விபத்து – 10 பேர் பலி – பலர் காயம்

editor

தற்போது 75 நாடுகளில் MONKEYPOX

சீனாவில் வெள்ளம் – மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு