உள்நாடுவணிகம்

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கடன்

(UTV | கொழும்பு) – உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற சமூகங்களில் வாழும் சுமார் 16 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

MV XPress Pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை

SJBயில் UNP காரர்கள் இல்லை: ரணில்

பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது