உள்நாடு

மேலும் 400,000 பைஸர் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – கொவாக்ஸால் வழங்கப்பட்ட மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கையை இன்று வந்தடைந்துள்ளன.

400,000 தடுப்பூசிகளைக் கொண்ட சிறப்பு விமானமானது இன்று அதிகாலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்தது.

இந்நிலையில், மேலும் 400,000 பைஸர் கொரோனாத் தடுப்பூசிகளை நாளையும் இலங்கை பெற்றுக் கொள்ளும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

 

Related posts

மேலும் 843 பேர் குணம்

முட்டை இறக்குமதிக்கு அனுமதி – நளின் பெர்னாண்டோ.

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலத்தில் 200 மில்லியன் ரூபா வருமானம்

editor