உள்நாடு

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –   கடும் மழையுடனான வானிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

காலி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சிங்கள பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

editor

‘மக்கள் நடைமுறை தீர்வுகளையே விரும்புகிறார்கள்’

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை