விளையாட்டு

மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி கெப்பிட்டல்ஸ்

(UTV | கொழும்பு) – இதுவரையில் இடம்பெற்ற இண்டியன் ப்றீமியர் லீக் போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

10 புள்ளிகளைப் பெற்றுள்ள ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.

Related posts

ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் அன்டி முர்ரேவுக்கு

தனஞ்சய டி சில்வா தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார்!

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் புதிய தலைவர் நியமனம்