உள்நாடு

மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஊடாக இன்று(18) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Related posts

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி மூவர் காயம்

முச்சக்கர வண்டிகளுக்கு ஒக்டேன் 87 பெட்ரோல்

மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது