உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறியமைக்காக இதுவரை 69,288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

   

Related posts

தனியார் பேரூந்து குடைசாய்ந்ததில் 35 பேருக்கு காயம்

திருமலை சண்முகாவில் ஹபாயா ஆடைக்கு இனித்தடையில்லை – நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம்.

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் உடனடியாக இரத்து!