உள்நாடு

ஊரடங்கு : இன்று தீர்மானிக்கப்படும்

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது குறித்து ஆராய்வதற்காக கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணி இன்று கூடவுள்ளது.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரையில் அமுலில் இருக்குமென முன்னர் அறிவிக்கப்பட்டது.

Related posts

இன்று முதல் வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்வு

அரசின் சீனி வரி மோசடி 1590 கோடி : சுனில் ஹந்துன்நெத்தியினால் அடிப்படை உரிமை மீறல் மனு

துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது – ACJU