உள்நாடு

 நாட்டில் மேலும் 215 பேர் கொரோனா தொற்றுக்கு பலி

(UTV | கொழும்பு) –  நாட்டில் மேலும் 215 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,400 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 444,130 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 376,216 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

210 மில்லியன் பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு!

editor

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படும்!

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்